உள்நாடு

ரஷ்யாவிடமிருந்து 50,000 Sputnik V வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடமிருந்து 50,000 ஸ்புட்னிக்-வீ (Sputnik V) கொரோனா தடுப்பூசிகள் நேற்று(27) இரவு 10.50 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவையில் ஈ.கே. 2528 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    

Related posts

CIDக்கு சென்றார் பியூமி ஹன்சமாலி

editor

வீதியிறங்கிய சுகாதார தரப்பினர்

 தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்