புகைப்படங்கள்

ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு

(UTV|கொழும்பு) – யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

   

   

 

Related posts

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில்

உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷ்யா

புரட்சித்தலைவர் பாரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் வெண்கல சிலை திறப்பு