வகைப்படுத்தப்படாத

ரவிக்கும், மங்களவிற்கும் வாழ்த்துக் கூறிய பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – புதிய அமைச்சு பதவிகளை சத்தியபிரமாணம் செய்து கொண்ட ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீரவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இரவு இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது இவ்வாறு அவர் வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

இதனுடன் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Related posts

Low water pressure to affect several areas in Colombo

Rajasinghe Central and Azhar College win on first innings

පසුගිය මාස 6 තුල සිදුකල වැටලීම් වලදී දුම්රියට ලක්ෂ 53ක්