உள்நாடு

ரவி மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு அணைக்குழுவினரால் இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல் – வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை!

editor

ராஜபக்ஷ பிடியில் சிக்கிய விஜயதாசவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை [VIDEO]

இயல்பு வாழ்க்கை பாதிப்படையக்கூடாது