உள்நாடு

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரவி கருணாநாயக்க [UPDATE]

(UTV|கொழும்பு) – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மூவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

———————————————————————————————[UPDATE]

ரவி கருணாநாயக்க நீதிமன்றில் முன்னிலை

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று (13) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“EPF இனை மேலதிக வரியில் இருந்து நீக்குமாறு இன்று அறிவிக்கப்படும்”

UTV தொலைக்காட்சியின் மொபைல் செயலி தற்போது iPhone ஊடாகவும்

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு