உள்நாடுசூடான செய்திகள் 1

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை

(UTV|கொழும்பு) -பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்ப்பசுவெல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜீன் அலோசியஸ், அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்ட 10 பேரை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிடியாணை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

Related posts

MV Xpress pearl : தீப்பரவலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியுதவி

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படமாட்டாது

முட்டை இறக்குமதி செய்யும் தேவையில்லை