உள்நாடு

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹபரணைக்கும் ஹதரஸ்கொட்டுவவுக்கும் இடையில் ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டு யானை ஒன்று மோதியதனையடுத்தே ரயில் தடம்புரண்டதாகவும் அறிவித்துள்ளது.

Related posts

போதியளவு எண்ணெய் கிடைக்குமாயின் இன்று மின் வெட்டு அமுலாகாது

தண்டப்பணம் மற்றும் விசா கட்டணங்களில் திருத்தம்

தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 175 பேர் வீட்டிற்கு