உள்நாடு

ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம்

(UTV|கொழும்பு ) – ரயில்வே திணைக்களத்தின் அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்களில் அமைய ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நிரந்த நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஜனாதிபதி அநுர இன்று வெளியிட்ட தகவல்

editor

இந்திய சேதனப் பசளை இலங்கையில் பாவிக்க உகந்தது

மேலும் 164 பேர் சிக்கினர்