உள்நாடு

ரயில் போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானம்

(UTV | கொழும்பு)- சீன நாட்டின் தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

சீன தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்களின் வேக தடுப்பில் நிலவும் குறைப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எரிபொருள் விலைகளில் மாற்றம்

editor

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

editor

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்க தீர்மானம்