உள்நாடு

ரயில் பொதிசேவை இன்று முதல் மீளவும்

(UTV | கொழும்பு) – ரயில் பொதிசேவை இன்று(07) முதல் மீளவும் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, அவசரமாக சேர்க்க வேண்டிய பொதிகள் மாத்திரம் கொண்டு செல்லப்படும். ரயில் சேவைகள் நடத்தப்படும் பிரதேசங்களுக்கு மாத்திரம் பொதிகளை அனுப்பி வைக்க முடியும். பழுதடையக்கூடிய பழ வகைகள், காய்கறிகள் போன்றவற்றை ரயில் நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் கஸூன் சாமர தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

இருபதாவது திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவைக்கு

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை ஏனைய தேர்தல்களிலும் பெற முடியுமென எண்ணுவது தவறு – எரான் விக்கிரமரத்ன

editor