சூடான செய்திகள் 1

ரயில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTVNEWS COLOMBO) – பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் அனைவரும் மீண்டும் சேவையில் ஈடுபடவில்லை என்றால் அவர்கள் இராஜினாமா செய்தவர்களாக கருதப்படுவார்கள் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களாக சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2019 ஆம் ஆண்டின் முதலாவது கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இன்று

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று

இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா