சூடான செய்திகள் 1

ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) பம்லப்பிட்டி – கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு இடையில்  ரயிலில்  ஏற்ப்பட்ட இயந்திர தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடலோர ரயில் போக்குவரத்துக்கு  தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

இன்று நள்ளிரவுடன் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு…

தென் மாகாணத்தில் சுகாதாரதுறை மேம்பாட்டுக்கு 41 கோடி ரூபா

பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா விளக்கமறியலில்