உள்நாடு

ரயில் சேவையில் எவ்வித பாதிப்புக்களும் இல்லை

(UTV | கொழும்பு) – ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரயில்வே திணைக்களம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் ராயல் சேவைகள் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும், ரயில் போக்குவரத்து வழமை போன்று இடம்பெறும் என்றும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ; 77 பேர் கைது

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்

வெடுக்குநாறி சம்பவம்: கண்டுகொள்ளாத மனித உரிமைகள் அமைப்பு – அம்பிகாவின் தெளிவு