சூடான செய்திகள் 1

ரயன் வென்ருயன் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) டுபாய் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென்ருயன் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பூஜித் – ஹேமசிறி 23ம் திகதி வரையில் விளக்கமறியலில்

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு