அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ரணில் விரைவில் வீடு திரும்புவார் – மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி

இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், முன்னாள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ கணக்கை டேக் செய்து, விக்ரமசிங்கவின் வருகையை “மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக” நஷீத் கூறியுள்ளார்

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

editor

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்