கிசு கிசு

ரணில் – சஜித் இடையே தீர்மானமிக்க சந்திப்பு

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று(30) விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியில் நிலவும் நெருக்கடி மற்றும் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டிய முறைமை என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

முடங்கியது மஹிந்தவின் இணையத்தளம்

சங்ரில்லா ஹோட்டல் இன்று மீண்டும் திறப்பு

சிறைச்சாலையில் தன்னந்தனியே குழந்தை பெற்றெடுத்த பெண்