அரசியல்உள்நாடு

ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (4) சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.

Related posts

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

தென் மாகாண ஆளுநருக்கு கொவிட் தொற்று