உள்நாடுரஞ்சித் மத்தும பண்டார – ஆஷூ மாரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் September 2, 2020187 Share0 (UTV | கொழும்பு)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பிரான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஆஷூ மாரசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.