உள்நாடு

ரஞ்சித் பேஜ், “Children of Gaza Fund” நிதியத்திற்கு 3 மில்லியன் ஜனாதிபதியிடம் அன்பளிப்பு

கார்கில்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பேஜ்,

“Children of Gaza Fund” நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாவிற்கான அன்பளிப்பு தொகையை

சற்று முன்னர் நிதியமைச்சில் ஜனாதிபதி ரணில்

விக்ரமசிங்கவிடம் கையளித்தார்

Related posts

பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு !

நிக்கவெரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு

‘கல்யாணி பொன் நுழைவு’ இன்று முதல் மக்கள் பாவனைக்கு..