உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் குறித்து பகுப்பாய்வு ஆரம்பம்

(UTV |கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் அழைபேசி குரல் பதிவுகள் தொடர்பான பகுப்பாய்வு செயற்பாடுகளை அரச பகுப்பாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இன்றும் நான்கு பேர் கொரோனாவுக்கு பலி

ஆறு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது