உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது

(UTVNEWS | COLOMBO) – பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளிற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

தொடுவாவையில் சிக்கிய பெருந்தொகை பணம் – 8 பேர் கைது

editor

மின் துண்டிப்பு – அறிக்கை தொடர்பில் இன்று விசாரணை