உள்நாடு

ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த பிணை கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

இதுவரையில் கொரோனா நோயாளிகள் 2,760 பேர் குணம்

இன்று எரிபொருள் விலை திருத்தம் ?

editor