உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் கைது [VIDEO]

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் ரவைகளை  வைத்திருந்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு இன்று(04) பிற்பகல் 3.00 மணியளவில் மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் பிடியாணையுடன் சோதனையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதி

நடிகர் ஷாருக் கான் இலங்கை வரமாட்டார்

editor

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவித்தல்