உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சனை கைது செய்யுமாறு CID இற்கு உத்தரவு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில்

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

இதுவரையில் 2,907 பேர் பூரண குணம்