உள்நாடு

ரஞ்சனுக்கு இன்று அல்லது நாளை விடுதலை

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ராமநாயக்கவின் விடுதலையை இலகுபடுத்துவதற்கு அயராது உழைத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஹரின் பெர்னாண்டோ நன்றி தெரிவித்திருந்தார்.

Related posts

உணவு தொண்டையில் சிக்கி 1வயது பிள்ளை மரணம்!

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்