உள்நாடு

ரஞ்சனின் குரல் பதிவு தொடர்பில் இறுதி அறிக்கை

(UTV|கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள இறுதி அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என அரச பகுப்பாய்வு திணைக்களம் நுகெகொடை நீதவான் நீதிமன்றுக்கு இன்று கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

நீதிபதிகள் சிலருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தொடர்பில் அவரின் குரலை உறுதிப்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இந்த குரல் பதிவு பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

Related posts

‘இராணுவ ஆட்சிக்கு நாடு செல்கிறது’

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

UNP சிரேஷ்ட உறுப்பினர்களே தேர்தலுக்கு தயாராகுங்கள்! – ஜனாதிபதி ரணில்