அரசியல்உலகம்உள்நாடு

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”

(UTV | கொழும்பு) -“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் வெங்டேஸ்வரன் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MV x’press pearl கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது

தமிதாவின் உடல்நலம் விசாரிக்க சஜித், மெகசின் சிறைச்சாலைக்கு