வகைப்படுத்தப்படாத

ரஜரட்டை பல்கலையின் மிஹிந்தலை வளாகத்திற்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் மூடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை குறித்த வளாகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களும் இன்று மாலை 04.00 மணிக்கு முன்னர் அங்கிருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பிலிப்பைன்சில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 8 பேர் உயிரிழப்பு

New Zealand names squad for Sri Lanka Tests

IGP’s FR petition to be considered on Sep. 17