விளையாட்டு

ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்த மிட்சல் ஸ்டார்கின் ஓவர்!

(UDHAYAM, COLOMBO) – இம்முறை வெற்றியாளர் கிண்ண போட்டித் தொடரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் பங்காளதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய ஓவர் ஒன்று தொடர்பில் அனைவரதும் கவனம் திரும்பியிருந்தது.

அதாவது, போட்டியின் 7வது ஓவரின் முதலாவது , மூன்றாவது மற்றம் நான்காவது பந்துகளில் மூன்று விக்கட்டுக்களை மிட்சல் விழ்த்தியிருந்தார்.

மேலும் அவர் வீசிய அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் மேலுமொரு விக்கட்டை அவர் கைப்பற்றியிருந்தார்.

 

Related posts

தனஞ்சயவின் 7வது டெஸ்ட் சதம்

சர்வதேச நடுவர் வாழ்வுக்கு Bruce Oxenford முற்றுப்புள்ளி

வீழ்ந்தது பாகிஸ்தான் : பாபர் விளக்கம்