கிசு கிசு

யோஷிதவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

(UTV | கொழும்பு) –  நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில், வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு,பிரதமர் அலுவலக பிரதானி யோஷித்த ராஜபக்ஸவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

வன ஜீவராசிகளின் உயிருக்கு கேள்விக்குறி [PHOTOS]

மஹர சிறைக் கலவரம் : அரிப்புள்ளவன் சொரிந்து கொள்வான்

கொவிட்-19 ஒருவரை இரு முறை தாக்குமாம்