உள்நாடு

யுக்ரைனிலிருந்து இலங்கை வந்த பயணிகளில் கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) –  யுக்ரைனிலிருந்து இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக வருகை தந்தவர்களில் மூவருக்கு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் யுக்ரைன் பயணிகள் விமானம் கடந்த திங்கட்கிழமை மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு.

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்