உள்நாடு

யாழ்.பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை – இராணுவ வீரர் கைது [VIDEO]

(UTV|கொழும்பு) – யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ரோஷினி ஹன்சன மாணவி ஒருவர் இன்று(22) கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர் பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ வீரருக்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

 

Related posts

ரூ.1000 சம்பள அதிகரிப்பு வர்த்தமானி வெளியானது

பேருந்து நிறுத்தம் நிலையத்தில் கூரை முற்றாக சேதம்!

editor

பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ஜனாதிபதி ஆலோசனை!