சூடான செய்திகள் 1

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

(UTV|JAFFNA)-யாழ்.பல்கலைக்கழகத்தில், இரு மாணவக்குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞானப் பிரிவின் 4ஆம் ஆண்டு மற்றும் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட  வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், அதில் காயமடைந்த மூவர் யாழ்.வைத்தியசாலையில் நேற்று (11) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(12) வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை

தாதியர்கள் இன்று எதிர்ப்பு பேரணி

இன்றிலுருந்து காற்றின் வேகம் அதிகரிக்கலாம்