உள்நாடு

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி!

(UTV | கொழும்பு) –

யாழில் இன்று இடம்பெற்று வரும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை குழப்பம் ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாளான இன்று யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

கொட்டும் மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் நினைவிடத்தில் கூடி அஞ்சலி செலுத்தினர்.இளைஞர்களை அச்சுறுத்திய பொலிஸார் நினைவிடத்தை அண்மித்த வீதியில் பெருமளவான மக்கள் காணப்பட்டமையால் , குறித்த வீதி ஊடாக வந்த வாகனங்களை மற்றைய மாற்று வீதியூடாக செல்ல அங்கிருந்த சிலர் வழி வகுத்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அம்ஷிகா மரணத்திற்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

editor

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி கொலை!

வடக்கிற்கு விரையும் ஜனாதிபதி ரணில்!