உள்நாடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல் திறப்பு

(UTV | கொழும்பு) –  பிலியந்தலை – வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், மட்டுபடுத்தப்பட்ட சேவையாளர்களுடன் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தொடர்ந்தும் மீள் அறிவிப்பு வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

No description available.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்கள் – அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பம்

editor

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

ஆற்றை அகலப்படுத்த நடவடிக்கை