உள்நாடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னரே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலைகழக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் தொழிலை இழந்த தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு [VIDEO]

சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம்!