உள்நாடு

மோசமான வானிலை – அதிவேக வீதிகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

புதிய மக்கள் முன்னணி இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

கடல் கொந்தளிப்பு – சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்ட வளிமண்டலவியல் திணைக்களம்

editor

இன்று அரச விடுமுறை