கேளிக்கை

மோகன்லால் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன்

அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவில்,  ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவன் லிடியன் நாதஸ்வரம் என்ற 12 வயது சிறுவன் பங்கேற்று, மின்னல் வேகத்தில் பியானோ வாசித்து, ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பட்டம்  பெற்றான்.

சென்னையை சேர்ந்த லிடியன்  நாதஸ்வரம், மோகன்லால் மலையாளத்தில் இயக்கி நடிக்கும் பர்ரோஸ்  என்ற படத்துக்கு இசை அமைப்பாளராக அறிமுகமாகிறான். மோகனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படம், 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது.

Related posts

வாய்ப்பு இல்லாவிட்டால் அங்கேயே சென்றுவிடுவேன்

டாப்ஸி ரகசிய நிச்சயதார்த்தம்?

அரசியலில் ‘கங்கணா’