உள்நாடு

மொரட்டுவை மேயர் சமன்லால் கைது

(UTV | கொழும்பு) – மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

‘நாம் திவாலாகிவிட்டோம் என்பது மக்களுக்கு ஏற்கனவே தெரியும்’

`சைனோஃபாம்` இரண்டாவது `டோஸ்` ஞாயிறன்று

புதிய ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவு!