உள்நாடு

மைத்திரிக்கும் ரணிலுக்கும் மீளவும் அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதியும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒக்டோபர் 06ம் திகதியும் முன்னிலையாகுமாறு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

யானை விவகாரம் – 4 பேர் விடுதலை

 srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு