உள்நாடு

மைத்திரிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

நவீன் திஸாநாயக்கவுக்கு மற்றுமொரு பதவி

அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

புத்தகாயா யாத்திரை பயணங்களுக்கு தடை