வகைப்படுத்தப்படாத

‘மைக்கல்’ சூறாவளி அமெரிக்காவைத் தாக்கும் சாத்தியம்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநில வளைகுடாப் பகுதியில் பாரிய சூறாவளி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய அழிவுகளையும் சேதங்களையும் இது ஏற்படுத்தும் எனவும் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

‘மைக்கல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சூறாவளி, புளோரிடாவிற்குள் நுழையும்போது வலுக் குறைந்த நிலையில் இருந்ததுடன், தற்போது அது மிகவும் வலுவடைந்து, அமெரிக்காவின் கிழக்குக் கரையோரங்களை நோக்கி நகர்ந்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நீடிக்கும் வௌ்ள அபாய எச்சரிகை!

மாலியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

அலுவலகத்துக்குள் காட்டை உருவாக்கிய அமேசான்