சூடான செய்திகள் 1

மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

(UTV|COLOMBO) திருத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றமையால், மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் அனைத்தும், நாளை(05) திறந்துவிடப்படவுள்ளதாக, மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, நீர்த்தேக்கத்தின் அருகில் வசிக்கும் மக்கள், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நடமாடுவதையோ இறங்குவதையே தவிர்த்துக் கொள்ளுமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சை – அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் 95 % நிறைவு

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவுக்கு பிணை