சூடான செய்திகள் 1

மேல்மாகாணத்தில் புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைப்பு

(UTV|COLOMBO)-மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேலும் சில ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சையில் தகுதிபெற்ற தமிழ் மற்றும் சிங்கள பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.

 

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் ஜுன் மாதம் 7 ஆம் திகதி கொழும்பு நெலும்பொக்கண தாமரைத்தடாகத்தில் நடைபெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முன்னாள் இராணுவ அதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம்

2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை

வரலாற்றில் முதல் தடவையாக; இலக்கங்களுடன் கூடிய ஜேர்சியில் இலங்கை அணி வீரர்கள்(photo)