உள்நாடு

மேல்மாகாணத்தில் புகையிரதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர் ஜே.ஐ.டி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளின் மீள் ஆரம்பம் தொடர்பில் இன்றும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லயென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

அமைச்சர் விஜித ஹேரத் தொடர்பில் அமெரிக்க தூதுவர் மனோ கணேசனிடம் கூறியுள்ள முக்கிய தகவல்

editor

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்