உள்நாடு

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம்

(UTV| கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஜனாதிபதியின் அனுமதியுடன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அனைத்து பல்கலை மாணவர்கள் இன்று கொழும்புக்கு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

18வீதமகா உடர்வடையும் மின் கட்டணம்!