உள்நாடு

மேல் மாகாண விசேட சோதனையில் 948 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாலியல் இலஞ்சம் – பொலிஸ் பரிசோதகர் கைது

தொடர்ந்தும் மண்சரிவு

அலெக்சாண்டர் பெர்ணான்டோ காலமானார்