உள்நாடு

மேல் மாகாண ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் 25ம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தனியார் பேருந்துகளின் பயண தடவைகளை குறைக்கத் தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்