உள்நாடு

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க அனுமதி

(UTV | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீண்டும் ஆரம்பிக்க சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமாக மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

“ஹுஸ்ம தென துரு” தேசிய மர நடுகை திட்டம்

இன்று இரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.34

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது

editor