உள்நாடு

மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்

(UTV | கொழும்பு) –  மாத்தறை மாவட்டத்தில், டிக்வெல்ல யோனகபுர மேற்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிவனொளி பாத மலை வனப் பகுதியில் தீப்பரவல்

உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – புத்தளத்தில் சம்பவம்.